Pages

Sunday, June 15, 2014

ஒரு வரி kavithai

1 மருத்துவர்
பணத்தினை இவர் வாங்கிவிட்டு
பாரத்தை ஆண்டவன் மேல் போடுவார்!
2- உழவன்
இவனின்றி உயிர் வாழாது இவ் உலகு
3- மனைவி
சீதனதோடு வந்த சின்ன வீடு
4- அழகி
தடை செய்யபட வேண்டிய போதை பொருள்
5- மதுகடை
அரசினை செயல்பட வைக்கும் கஜனா
6- தாலூகா ஆபிஸ
சோம்பேறிகளின் சொர்க்கபுரி
7- நண்பன்
இன்னும் விலை போகத உறவு
8- கம்யூனிஸட்
சிவப்புதுண்டு தான் சித்தாந்தம்
9- விபச்சாரி
வேறந்த மூலதனமும் இல்லாத தொழிலாளி
10- சிரிப்பு
ஆறரிவிக்கு கிடைத்த பரிசு
11- ஆசிரியர்
உயராத ஏணி
12- ரஜினிகாந்த்
நடத்துனருக்கு நாம் கொடுத்த மரியாதை
13 - காதல் வாழ்க்கை
காலியாக போவது காதலன் ஏடிம்

0 comments

Post a Comment