Pages

Friday, June 20, 2014

காதல்

நீ என்னைப் பிரிந்து நெடுந்தூரம்
செல்கிறாய் என்று ,

என் மனம் சொல்கிறது,


நீ என்னுள் தான் இருக்கிறாய் என்று ,


என் இதயம் சொல்கிறது ,


நான் எதை நம்புவதென்று
நீயே சொல்!

காத்திருக்கிறேன் உனக்காக

0 comments

Post a Comment