Pages

Friday, June 20, 2014

காதல்


என் இறுதி ஊர்வலத்தில்

என்னை

சுமக்கபோகிரவன் நீ என்பதால்தானோ ,

என் தாயை விடவும் மேலாக நேசிக்கிறேன்


உன்னை !

0 comments

Post a Comment