Pages

Friday, June 20, 2014

மவுனச்சிரிப்பு

மவுனச்சிரிப்பு
நான் மரணித்தபின்னும்

உன் காதல்
என் மரண குழி மேட்டின் மீதும்
பூத்து குலுங்குகிறது
அன்பே.........உன்

மவுனச்சிரிப்பை போல.........!

0 comments

Post a Comment