Pages

Friday, June 20, 2014

காதல்

உள்ளதை கா(த்)தல் அவசியம்..
உணர்வுகளை கா(த்)தல் அவசியம்..
உடலை கா(த்)தல் அவசியம்..
உரிமைகளை கா(த்)தல் அவசியம்..
இவை அனைத்தையும் கா(த்)தாலின்
அதுவே உண்மையான கா(த்)தல்...

0 comments

Post a Comment