Pages

Friday, June 20, 2014

மனதிற்கு சாயம் பூசுகின்றேன்

எனது
அன்பிற்கு பாத்திரமான
பைத்தியகரானே...!
என் நெஞ்சை நீ அறிவாயோ..?! - உன்னை
வார்த்தையால் வெறுக்கிறேன்
வெறுமனே நடிக்கிறேன்
வேண்டாம் நீ என்கிறேன் - ஆனால்
நான்
என்ன செய்தாலும்
உன்னையே என் மனது
வண்ணத்துப்பூச்சியாக வட்டமிடுகிறது..!
ஆனபோதிலும்
நான் என் மனதிற்கு
சாயம் பூசுகின்றேன்
பிரிவின் வலியை உணர்கிறேன்
உன்னால்..!
காதலின் இம்சையை உணர்கிறேன்
உன்னால்..!!!

0 comments

Post a Comment