கவிதை .com
Pages
Home
Friday, June 20, 2014
கனவாகண்ணீரா
Posted by
Unknown
at
2:10 AM
பிரிந்து போன நினைவுகள்
ஒவ்வொரு நாளும்
கண்களுக்குள் வந்து கொண்டு
தான் இருக்கும்...
கனவாக அல்ல..
கண்ணீராக...!
Tags :
காதல் கவிதை
0 comments
Post a Comment
◄ Newer Posts
Older Posts ►
Home
Tag
காதல் கவிதை
புதுக் கவிதை
மரபுக் கவிதை
தமிழ் ,D N N.com
Loading...
Popular Posts
புதுமனை புகுவிழா
ஒரு செங்கல் மீது மறு செங்கல் ஏறும் இரும்பு கம்பிகள் இடையில் சேரும் சிமெண்டு ஜல்லி கலவையை கொண்டு நிலத்தின் மீது புது கட்டிடம் எழும்பும் வ...
பூப்புனித நீராட்டு விழா
நீ நீர் ஊற்றிய சந்தோசத்திலேயே பூப்பெய்தி விடுகின்றன பூக்களெல்லாம் உன் வண்ணங்களை அணிந்தபடி................!!!
போதும் பெண்ணே உன் காதல்
போதும் பெண்ணே உன் காதல் உலகத்தில் நீதான் பெண்ணோ.... தேவையில்லை உன் காதல்கோட்டை விட்டுவிடு என் இதயக்கூட்டை....
தேவை புதிய கடவுள்கள்
கஞ்சிக்கு வழியில்லை கல்விக்கு வழியில்லை.. கழிப்பறைக்கும் வழியில்லை.. காலன் வந்து அழைக்கும் வரை..! பிழைத்தால் போதுமென சாபங்களையேற்று வாழும் ...
0 comments
Post a Comment