Pages

Thursday, June 12, 2014

முத்தமிட்டேன்

முத்தமிட்டேன்
முத்தமிட்டேன் உன் உதட்டில்
மூழ்கி விட்டேன் உன் உறவில்
என் கனவிலே நீந்தும் பெண்ணே
நீ என் காதலி என்று எப்போதும் சொல்வேன்
கண் மூடி செல்லாதே
என் காதலை கொல்லாதே

0 comments

Post a Comment