
புன்னகைக்காதே பூக்களுக்கு புன்னகைக்க கற்று தராதே
உன் உடன் இருந்த நேரம் உயிரே உயிர் அற்று போகும்
தனிமையில் தவிக்கவிடாதே என்னை தாலி கட்டி
கொள்ள வைக்காதே
நிலவருகே வானம் அது போல்
உன் அருகே நானும்
புல்லின் நுனி உன் பார்வை விளி
இதயம் சற்று இடம் மாறும் உன்
இதழ் பார்த்து என் நிலை தடுமாறும்
0 comments
Post a Comment