Pages

Thursday, June 12, 2014

காதலின் சிறகுகள் 3


நடந்து போகும் தென்றலே
கடந்து போகும் மின்னலே
கண்களால் காதல் சொல்ல
கற்று தந்து சென்றதேன் ?
பிரிய போகுமுன் உன் பிரியம் சொல்லடி
காதல் கொண்டு என் மனதை வெல்லடி ....

0 comments

Post a Comment