Pages

Thursday, June 12, 2014

காதலின் சிறகுகள் 2




நிழலின் நளின ரகசியம்
வெக்க கவிதை வசீகரம்
வார்த்தை அங்கே கெஞ்சும்
உன் அழகை பாடும் நெஞ்சம்
உன்னால் நஞ்சும் கூட இனிக்கும்
உன் மௌனம் கூட பிடிக்கும்

0 comments

Post a Comment