Pages

Thursday, June 12, 2014

காதலின் சிறகுகள் 4


என் மௌன கதறல்கள்
காதலின் ஏக்கங்கள்
கவிதை வடிவினில்
மனதின் ஆசைகள்
உன் சின்ன சிரிப்பில்
வாழும் கனவுகள்
உங்கடைக்கண் பார்வையால்
மாறும் என் விடியல்கள்
உன் சம்மதம் தானடி
என் காதலின் முகவரிகள் ...

0 comments

Post a Comment