Pages

Thursday, June 12, 2014

காதலின் சிறகுகள்



சிறகை விரிக்கும் மனது
உன் உறவு என்றும் எனது
மௌனம் கவிதையாகும் பொழுது
ரசிக்க துடிக்கும் வயசு
கடிதம் எல்லாம் பழசு
குறுஞ்செய்தியில் சொல்லி போனால்
காதல் வகை புதுசு ...

0 comments

Post a Comment