Pages

Sunday, June 22, 2014

நாட்குறிப்பு

நீ 
திரும்பிக்கூட 
பார்க்காத 
நாள் 
இதென்று 
நாட்குறிப்பில் 
பதிவாகிப்போனதும் 
நாட்குறிப்பை 
நான் 
திருப்பிக்கூட பார்ப்பதில்லை?

0 comments

Post a Comment