
ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வேன்..!
காற்றைப் போல வீசுவேன்... உன்னை
காலத்திற்கும் நான் தான் சுமைப்பேன்..!
தயிரைப் போல கெட்டியாய் இருப்பேன்... உனக்கு வரும்
தடைகளை நான் வீசி எறிவேன்..!
கயிறை போல சுற்றியிருப்பேன்... உன்
கஷ்டத்திற்கு நான் முற்றுப்புள்ளி வைப்பேன்..!
0 comments
Post a Comment