மாய மந்திரம்
செய்து தருவதாய்
சொன்னது குழந்தை
செய்து தருவதாய்
சொன்னது குழந்தை
நீள் செவ்வக வடிவில்
கையிலிருந்த பெட்டி
உள்ளிருந்த முழு நீளப் பென்சில்
உடைக்கப் போவதாய் சொல்லி
திருகல் வேலை செய்ய
மூன்று துண்டாய்ப் போனது
மீண்டும் கைகள் சுழற்ற
முழு நீளம் காணக் கிடைத்தது
கையிலிருந்த பெட்டி
உள்ளிருந்த முழு நீளப் பென்சில்
உடைக்கப் போவதாய் சொல்லி
திருகல் வேலை செய்ய
மூன்று துண்டாய்ப் போனது
மீண்டும் கைகள் சுழற்ற
முழு நீளம் காணக் கிடைத்தது
உள்ளிருப்பு
உடைசலும் முழுமையும்
தெளிவாய் தெரிந்திருந்தும்
முழுமையைக் காட்டி
வெற்றியாய் சொல்லும் குழந்தை
உடைசலும் முழுமையும்
தெளிவாய் தெரிந்திருந்தும்
முழுமையைக் காட்டி
வெற்றியாய் சொல்லும் குழந்தை
உடைசலைச் சொல்லி
புலம்பும் பெரியவர்கள்
பாவம் குழந்தை மந்திரம்
தெரியாதவர்கள்
குழந்தை விளையாட்டு வாழ்க்கை
மந்திரமல்ல தந்திரம் என்றறிருந்தும்
மயக்கிடும் லீலைகள்
புலம்பும் பெரியவர்கள்
பாவம் குழந்தை மந்திரம்
தெரியாதவர்கள்
குழந்தை விளையாட்டு வாழ்க்கை
மந்திரமல்ல தந்திரம் என்றறிருந்தும்
மயக்கிடும் லீலைகள்
0 comments
Post a Comment