Pages

Saturday, June 21, 2014

ஓவியம்

ஓவியம்காரணம் இன்றி புன்னகை 
அவசியம் இன்றி கோவம் 
விடை இன்றி தேடல் 
இது காதலின் காரியமா?? 
இல்லை விதியின் ஓவியமா??

0 comments

Post a Comment