Pages

Friday, June 20, 2014

யார் இந்த

யார் இந்த
கொல்லைபுற பூக்கள் எல்லாம்
கோபம் கொள்கிறது அன்பே
யார் இந்த

கொள்ளை அழகுகாரி
இல்லை இல்லை
கொலைசெய்யும் அழகுகாரி
என்று உன்னை பார்த்து.............

0 comments

Post a Comment