Pages

Saturday, June 21, 2014

தேடித் தேடி

புயலுக்குப்பின் புறப்பட்டனர், 
பறவை- புதுவீடு கட்ட, 
மனிதன்- நிவாரணம் தேடி...

0 comments

Post a Comment