
தானே எனது சிங்கார
தாரகை..........!
விடியாத
பகலும்
முடியாத இரவும்
உன்னிடம் கண்டேன்
உனது நட்பிலே
கண்டேன்.............!
பருவ மழை
பொழியுதே உனது
பருவத்தால்
நினையுதே
எனது உள்ளம்........!
தேங்கி
நிற்கும்
மழைத்துளிகள்
உனது காலடி
நினைவிடங்கள்........!
காண்டேன்
நானும்
உன்னை மறவாமல்
கண்டேன்.........!
உனை
நினைக்காத
நினைவுகள் எனக்கு
தேவையில்லை
எனது வாழ்வும்
இல்லை..........!
உனையே
நேசிக்கிறேன்
உன்னிடமே
யாசிக்கிறேன்
என்னை விரும்பிட............!
0 comments
Post a Comment