Pages

Sunday, June 15, 2014

என் காதலி

என் காதலி

வெண்ணிலா வானிருக்க என்நிலா நாணிநிற்க
எண்ணில்லா பாட்டெழுத பூத்தனளே-விண்ணோடும்
பொன்மேகம் கீழிறங்கிச் சாமரம் வீசிவிட
தென்றலும் தோற்றது காண் .

0 comments

Post a Comment