Pages

Saturday, June 21, 2014

மனதை திறந்து

திண்டுக்கல் பூட்டு 
வீட்டிற்குத்தான் தேவை.. 
மனதிற்கு அல்ல.... 

மனதை திறந்து 
விசாலமாக வைத்து 
சிந்தையை காற்றோட்டமாக 
வைத்தால்.... 
இனிக்கும் இன்பம் வாழ்வில்....

0 comments

Post a Comment