ஒரு சிறிய சண்டையில் உருவானது
நம்முடைய காதல்....!!!!
உன்னையே பார்த்து கொண்டிருக்க சொன்னது
இந்தக் காதல்....!!!!
உன்னையே நினைத்துக் கொண்டிருக்க சொன்னது
இந்தக் காதல்....!!!!
உன்னுடனே பேசிக்கொண்டிருக்க சொன்னது
இந்தக் காதல்....!!!!
உனக்காகவே காத்திருக்க சொன்னது
இந்தக் காதல்....!!!!
உனக்காகவே வாழச் சொன்னது
இந்தக் காதல்....!!!!
எனக்காக இவ்வளவு சொன்ன இந்தக் காதல்
என்னவள் என்னை மறந்துவிட்டதை சொல்ல மறந்து விட்டது இந்தக் காதல்....!!!!
............!!!! என்னவளை மறந்ததா இந்த காதல்.....!!!????? இல்லை
என்னவள் மறந்தாலா இந்த காதலை....!!!?????
என் காதல் புனிதமானது இந்த காதல் எனக்குள்ளேயே வாழட்டும்.....
என்னவளுக்கு புரியும் வரை......................... புரிந்தால்
இருவர் மனதிலும் வாழும் இந்த காதல்..........!!!!!!!! இல்லையேல்
!!!!!!!!!!!!!!!! என் காதல் எனக்கு மட்டும்...............!!!!!!!!!!!!!!!!!!!!!
0 comments
Post a Comment