Pages

Friday, June 20, 2014

பூமாலை

பூமாலை
நீ பூத்தொடுக்கிறாய்
உன் விரல் பட்டதும்
கோர்த்து கொள்கின்றன.
பூக்களெல்லாம் பூமாலையாக
ஒன்றோடுஒன்று
உன்னைவிட்டுப்பிரியாமல்
இருப்பதற்காக...........!!!

0 comments

Post a Comment