
வாட
என்றழைக்கும்
என் வாடா
மலரே.....
தேடித்
தேடி
அழைக்கிறேன்
வாடி
என்னருகே......
என் கவிதைக்
கருவே
உனைக்
காப்பாற்ற
வருவேன்.....நிஜம்
என்று
சொல்லி
நான்
நிம்மதி
கொள்கிறேன்....
காட்டில்
தொலைந்த
பட்டாம்
பூச்சி
காட்டுது
இங்கே
கண்ணாமூச்சி.....
வண்ணச்
சிறகுகள்
பூட்டி
விண்ணைத்
தொட்டு
உன்னைச்
சேர்வேனே.....,
0 comments
Post a Comment