
தூக்கம்
கேட்டுப்
போனேன்.....
தூக்கம்
கெட்டுத்
திரும்பினேன்....
காரணம்
நீயென
புலம்பினேன்......
மனசை
தீண்டிய
மனசே....
கொஞ்சம்
மனம்
விட்டுப்
பேசிப்போவேன்......
நினைவுகள்
வந்து
நின்றேன்
நீ....வந்து
அழைத்துச்
செல்வாய்
என்று....
என்
கவிக்குச்
சொந்தமானவளே
உனக்கான
வரிகளில்
எனது
வலிகள்
ஒளிந்து
கொள்கிறது.......!!

0 comments
Post a Comment