
ஆசை வச்சேன் உன்மேலே
மச்சான் அரளி வெச்சேன்
கொல்லையிலே
நீ தாலி தந்தா
உனக்கு மாலையிடுவேன்
நீ தள்ளிபோனா
இருக்கவே இருக்கு
கொல்லையில அரளி
சாமி சத்தியமா
சொல்றேன் என் மச்சானே !
சந்தோசமா எனக்கு மாலையிடு
இல்லாட்டி என்
சவத்துக்கு மாலையிடு
எப்படியும் எம்மேல விழுற மாலை
உன்கையாலதானடா !
0 comments
Post a Comment