Pages

Sunday, June 15, 2014

ராதை மொழி

எனக்காக வாடா கண்ணா
எல்லை தாண்டி வாடா கண்ணா
உன்னோட நானும் நல்லா
உற்சாகமாப் பழகனும் வாடா
நம்மால உலகம் முழுமை
அடையவேணும் அன்பே வாடா
உலகத்த உன் கண்ணால
நான் பாக்க வேணும் வாடா
கரிசக் காட்டு மெட்டு வழி
கட்டிக் கொண்டு நீயும் நானும்
கல்லு மல கடந்து போனும்
நாம ரெண்டு பெரும் மெல்ல
நாட்ட காக்க வேணும் கண்ணா
வாடா கண்ணா வாடா கண்ணா
வாகை சூடி வாடா கண்ணா !

0 comments

Post a Comment