Pages

Friday, June 20, 2014

மலைத்த விஞ்ஞானம்

மலைத்த விஞ்ஞானம்
சோதித்த மருத்துவர்
மலைத்துப் போனார்,
இதயத்துடிப்பே இல்லையென்று
பாவம்......
அவருக்கெப்படித் தெரியும்,
இதயம் பறிப்போய்
இரண்டு ஆண்டாயிற்றென்று....

0 comments

Post a Comment