Pages

Friday, June 13, 2014

பூப்புனித நீராட்டு விழா

பூப்புனித நீராட்டு விழா
நீ
நீர் ஊற்றிய
சந்தோசத்திலேயே
பூப்பெய்தி விடுகின்றன
பூக்களெல்லாம்
உன் வண்ணங்களை
அணிந்தபடி................!!!

1 comments

praveenpriya December 1, 2018 at 2:39 AM

super

Post a Comment