Pages

Monday, June 23, 2014

ஏன் கொடுத்தாய் விடுதலை

ஏன் கொடுத்தாய் விடுதலைநீ கொடுத்த தண்டனைகளை 
ஏற்றுக்கொள்ளும் என்னால், 
ஏனோ தெரியவில்லை 
நீ கொடுத்த விடுதலையை மட்டும் 
ஏற்க முடியவில்லை...!

0 comments

Post a Comment