Pages

Sunday, June 15, 2014

நீ இதய கதவை

நீ இதய கதவை
மரகதவாக நினைக்கிறாய்
அடிக்கடி திறந்து
மூடுகிறாய் .....!!!

உயிரே இதயகதவை
திறந்து விட்டு
திறப்பை தொலைத்து
விடு நான் நிம்மதியாய்
வாழ்வதற்கு ....!!!ராதை மொழி

0 comments

Post a Comment