Pages

Saturday, June 21, 2014

இது என்ன விந்தை

இது  என்ன விந்தைதொலைந்ததை 
விட்டு விட்டு 
திருடிய 
உன்னை மட்டும் 
தேடுகிறது - என் மனம் 
நம் 
காவலர்களைப்போல.............!!! 

0 comments

Post a Comment