Pages

Sunday, June 22, 2014

இனிக்கிறது

எழுத எழுத இனிக்கிறது 
எனது கவிதை அல்ல 
அவளது பெயர்

0 comments

Post a Comment