Pages

Friday, June 20, 2014

காரணம் காதல்

விழித்திருந்தேன் விடியல் வரை உன் கனவுகளோடு, நகர்த்தினேன் என் நேரங்களை உன் நினைவுகளோடு,
பூரித்தேன் உன்னுடனான என் நாட்களோடு, இவற்றின் காரணம் கண்டேன் அதைக் காதலென்று...


உன்னை சிலையாக செதுக்கி, சிற்பியானேன், வண்ணங்களாய் வரைந்து, ஓவியனானேன், எழுத்துக்களில் எண்ணம் சொல்லி, கவியானேன்...
காரணம் தேடினேன், கண்டேன் காதலை...

0 comments

Post a Comment