Pages

Thursday, June 12, 2014

காதலின் சிறகுகள் 6


உன் காதல் கனக்கிறதே
மலையென இருக்கிறதே
சிலையென இருப்பவளே
உன் மனம் கல்லாய் இருப்பது ஏன்
உன் பதில் சொல்லிவிடு
என் காதலை வாழவிடு
என் காதலை மறுப்பதென்றால்
என்னை நீயே கொன்று விடு
மறுபடி பிறந்து நிற்ப்பேன்
மீண்டும் காதலிப்பேன் ...

0 comments

Post a Comment