Pages

Sunday, April 27, 2014

பயணம் மட்டும் தொடர்கின்றது



வலிகளைக் கண்டு 
அஞ்சவில்லை
வாழ்க்கை ஏனோ
கசக்கின்றது



துன்பம் எது என்று
தெரிந்த பின்பும்
வழிகள் தேடிட 
மறுக்கின்றது



பாதைகள் எதுவும்
தெரியவில்லை
பயணம் மட்டும் 
தொடர்கின்றது

0 comments

Post a Comment